ஹீரோ .. ஹீரோ ..
ரசிகர்களின் அன்புத்தொல்லை யிலிருந்து மீள நடிகர் ரஜினிகாந்த் முன்பு அடிக்கடி இமயமலைக்குச் செல்லதுண்டு.
ஆனால் இப்போது அவ்வாறு செல்வதில்லை.
அதற்குப்பதிலாக, அவர் கேளம்பாக்கத்திலுள்ள தனது பண்ணைத் தோட்டத்திற்குச் செல்கிறார்.
அங்கு சென்றதும், அண்ணாமலையாக மாறி தான் ஆசையாக வளர்க்கும் பசுக்களைப் பராமரிப்பதில் முழு மூச்சாகஈடுபடுகிறார்.
மேலும், அங்கு சென்றவுடன் தோட்ட வேலைகள் செய்வதும், இயற்கையை ரசிப்பதுமாய் சுதந்திர ரஜினியாகமாறிவிடுகிறார்.
Comments


Click it and Unblock the Notifications