பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதியை ப்ளூடூத் மூலம் ரஜினி டுமீல் டுமீல்

By Siva

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் ஏகப்பட்ட ஜோக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக சில ஜோக்குகள் வந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு பெயர் போனவர். ஆனால் அவரை வைத்து பலர் இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டரில் காமெடி பண்ணுகிறார்கள்.

இந்த கூத்து அனைவருக்கும் தெரிந்தது தான். தற்போது மேலும் சில ஜோக்குகள் ரஜினியைப் பற்றி உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்...

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

ரஜினிகாந்த் இன்று சுடப்பட்டார்... நாளை குண்டுக்கு இறுதிச் சடங்கு

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதியை ரஜினிகாந்த் ப்ளூடூத் மூலம் கொன்றார்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

காம்பஸை வைத்து ரஜினி நேர் கோடு வரைவார்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

ரஜினியின் நாடித்துடிப்பை ரிக்டர் அளவுகோலை வைத்து கணக்கிடுவார்கள்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

இந்திய ரூபாயின் அடையாளமான ஆர் ரஜினிகாந்த் பெயரின் முதல் எழுத்து

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

ரஜினி வீட்டில் மேடம் டுசாட்டின் மெழுகுச் சிலை உள்ளது.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

ரஜினிகாந்த் இஸ் த சீக்ரட் ஆஃப் பூஸ்ட்'ஸ் எனர்ஜி

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

காம்ப்ளான் இஸ் எ ரஜினிகாந்த் பாய்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ரஜினி முதலாவதாக வந்தார். ஆனால் ஒளி இரண்டாவதாக வந்ததைப் பார்த்து ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

இன்டெல்லின் புதிய விளம்பரம்: "ரஜினிகாந்த் இன்சைட்"

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

அலெக்சாண்டர் கிரகாம் பெல் முதன்முதலாக தொலைபேசியை பயன்படுத்தியபோது அதற்கு ஏற்கனவே ரஜினி 2 மிஸ்ட் கால் கொடுத்ததை கண்டுபிடித்தார்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

மேக்னடிக் காம்பஸ் ஏன் எப்பொழுதும் வடக்கையே காட்டுகிறது? ஏனென்றால் ரஜினி தெற்கில் வாழ்கிறார். அவரைப் பார்த்து கை காட்ட யாருக்கும் தைரியம் இல்லை.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே ரஜினி தான்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

பூனேவில் இருந்து மும்பைக்கு அனுப்பப்பட்ட இமெயிலை லோனாவாலாவில் நிறுத்திவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

ரஜினி 5 மொழிகளில் விசில் அடிப்பார்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

மோனோலிசா ஓவியம் ஏன் சிரிக்கிறது என்பது ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்.

ரஜினிகாந்த் ஜோக்ஸ்

தனது காதலி செய்த தவறை ஒப்புக்கொள்ள வைக்க ரஜினியால் மட்டுமே முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X