Don't Miss!
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமிர் புடின்-க்கு நன்றி சொல்லியே ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எலும்பும், தோலுமாக இருக்கும் நடிகர் ராணா: வைரல் போட்டோ
Recommended Video
ஹைதராபாத்: நடிகர் ராணா எலும்பும், தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாகுபலி படத்தில் கும்மென்று இருந்த ராணாவை தற்போது பார்ப்பவர்களால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் மனிதர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார்.
அவர் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வேணு உடுகுலா இயக்கி வரும் விரத பர்வதம் 1992 படத்திற்காக தான் இப்படி ஒல்லிக்குச்சியாகியுள்ளார். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
தன்னை விட 17 வயது சிறிய நடிகையை காதலிக்கும் ரப்பர் பாடி நடிகர்
காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த விரத பர்வதம் 1992 படத்திற்காக ராணா இப்படி ஆளே மாறிப் போயுள்ளதை பார்த்து அவரின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறார்கள். படத்திற்கு தேவைப்பட்டால் உடல் எடையை ஏற்றி, இறக்குவதில் ராணா கெட்டிக்காரராக உள்ளார்.
என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்று படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருந்தவர் விரத பர்வதம் படத்திற்காக ஒரேயடியாக ஒல்லியாகிவிட்டார். நடிகர்கள் படத்திற்காக உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் வழக்கமாகிவிட்டது.
நடிகர்கள் போன்று படத்திற்காக வெயிட் போட நடிகைகள் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.