»   »  என் இமேஜ் பிளேபாயாக டேமேஜ் ஆனது 'அந்த 2' நடிகைகளால்: ரன்பிர் கபூர்

என் இமேஜ் பிளேபாயாக டேமேஜ் ஆனது 'அந்த 2' நடிகைகளால்: ரன்பிர் கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு பிளேபாய் இமேஜ் வர நடிகைகள் தீபிகா படுகோனேவும், கத்ரீனா கைஃபும் தான் காரணம் என பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் என்றாலே அவரா அவர் ஒரு பிளேபாய் என்று கூறும் அளவுக்கு அவரது இமேஜ் டேமேஜாகிக் கிடக்கிறது. இந்நிலையில் ரன்பிர் நடிகை நேஹா தூபியா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் தனது இமேஜ் பற்றி கூறுகையில்,

பிளேபாய்

பிளேபாய்

நான் காதலித்த இரண்டு நடிகைகள்(தீபிகா, கத்ரீனா) மற்றும் நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த ஒரு படத்தால் மக்கள் நான் ஒரு பிளேபாய், பல பெண்களை காதலிப்பவன் என நினைக்கிறார்கள்.

இல்லை

இல்லை

மக்கள் என்னை பற்றி நினைப்பதில் பாதி உண்மை உள்ளது. ஆனால் முழுவதும் உண்மை இல்லை. நான் சாவரியா படத்தில் ஆடையில்லாமல் என் பின்புறத்தை காட்டி நடித்தேன்.

நிர்வாணம்

நிர்வாணம்

இனி நான் எந்த படத்திலும் நிர்வாணமாக நடிக்கவே மாட்டேன். ஒரு ஆண் நிர்வாணமாக நடிப்பது அழகல்ல அது வன்முறை என்பேன். நான் அப்படி நடித்தது போதும்.

துண்டு

துண்டு

சாவரியா படப்பிடிப்பின்போது நான் இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்த்து நிர்வாணமாக நிற்க வேண்டும். நான் துண்டை அவிழ்த்ததும் ஃபேனை போட வேண்டிய நபர் என்னை பார்த்து பார்த்து நக்கலாக சிரித்தார்.

English summary
Ranbir Kapoor is famous in Bollywood for his playboy image. The Kapoor lad always remains in the news for his affairs and break-ups. Recently, in a candid chat Ranbir blamed Deepika Padukone and Katrina Kaif for his playboy image.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil