»   »  ச்சீ, இந்த பொண்ணு என்ன இப்படி அலையுது: மயிலு மகளால் கடுப்பான ஹீரோ

ச்சீ, இந்த பொண்ணு என்ன இப்படி அலையுது: மயிலு மகளால் கடுப்பான ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளால் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் கடுப்பானாராம்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தனது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

பார்ட்டிக்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.

ஜான்வி

ஜான்வி

பார்ட்டிக்கு வந்த இடத்தில் ஜான்வியின் கண்கள் ரன்பிர் கபூர் மீது பட்டுள்ளது. ரன்பிரின் கவனத்தை ஈர்க்க ஜான்வியும் என்னென்னவோ செய்ய அவர் கண்டுகொள்ளவே இல்லையாம்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

பார்ட்டியில் ரன்பிர் கபூர் எங்கு சென்றாலும் ஜான்வி பின்னாலேயே சென்றாராம். இதை கவனித்த ரன்பிர் என்னடா இந்த பொண்ணோட தொல்லையாகப் போச்சு என்று கடுப்பானாராம்.

கத்ரீனா

கத்ரீனா

ரன்பிர் கபூர் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். அண்மையில் தான் அவர்கள் பிரிந்து ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர்.

திருமணம்

திருமணம்

ரன்பிரை விட்டால் அடுத்து யாரையாவது காதலிப்பார் என்று நினைத்த அவரின் பெற்றோர் பெண் பார்க்கத் துவங்கிவிட்டார்களாம். ரன்பிர் முன்னதாக நடிகை தீபிகாவை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Bollywood actor Ranbir Kapoor is irritated by the way Jhanvi Kapoor behaved at Karan Johar's birthday bash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil