மகள் வயது நடிகையுடன் ஜோடி சேரும் சூப்பர் ஸ்டார்: 27 வயது வித்தியாசம்

By Siva

மும்பை: சல்மான் கான் இன்ஷா அல்லாஹ் படத்தில் தன்னை விட 27 வயது குறைவான ஆலியா பட்டுடன் சேர்ந்து நடிக்கிறார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் நடித்த தில் தே சுகே சனம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் பன்சாலி சல்மான் கானை வைத்து இன்ஷா அல்லாஹ் என்ற படத்தை இயக்குகிறார்.

அந்த படத்தின் ஹீரோயின் ஆலியா பட் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனவு

இன்ஷா அல்லாஹ் படத்தில் நடிப்பதை நினைத்து ஆலியா பட் பயங்கர குஷியாக உள்ளார்.

17 ஆண்டுகள்

சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு நான் முதன்முதலாக சென்றபோது எனக்கு வயது 9. அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றேன். நீண்ட காத்திருப்புக்கு பிறகு நடந்துள்ளது என்கிறார் ஆலியா.

சல்மான் கான்

சல்மான் கான்

சல்மான் கானுக்கு 53 வயதாகிறது. ஆலியா கடந்த 15ம் தேதி தான் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். சல்மான் கானின் முதல் படம் ரிலீஸாகி நான்கரை ஆண்டுகள் கழித்து பிறந்தவர் ஆலியா. சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் ரசிகர்கள்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சல்மான் தனது மகள் வயது நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் இன்ஷா அல்லாஹ் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சல்மான்-பன்சாலி கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X