ஷாரூக்கானுடன் நடிக்கும் சத்யராஜ்!

அதுவும் ஷாரூக்கானுடன் நடிக்கிறார்.
இந்தப் படம் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தயாராகிறது. ஷாரூக்கானுக்கு ஜோடியாக இதில் நடிப்பவர் தீபிகா படுகோன். தீபிகாவின் தந்தையாகத்தான் இந்தப் படத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.
நண்பனில் வைரஸ் வேடத்தில் வந்த சத்யராஜின் நடிப்பு ரொம்பப் பிடித்துவிட்டதால், அவரை தீபிகாவின் தந்தையாக நடிக்க ஒப்பந்தம் செய்ததாக படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
நண்பனிலும் ஹீரோயின் இலியானாவுக்கு தந்தையாகத்தான் சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications