»   »  குஷ்புவுடன் மீண்டும் சத்யராஜ்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் குஷ்பு.நடிகன், ரிக்ஷா மாமா, பிரம்மா உள்ளிட்ட படங்களில் சத்யராஜுடன் ஜோடியாக நடித்தவர் குஷ்பு. கல்யாணத்திற்குப் பின்னர்அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். டிவி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்..இப்போது மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளார் குஷ்பு. சத்யராஜ், சிபிராஜ் இணைந்து மிரட்டப் போகும் புதிய படத்தில்சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் குஷ்பு. இந்தப் படத்திற்கு வேல் வேல் என்று பெயரிட்டுள்ளனர்.குஷ்பு தவிர நிகிதாவும் படத்தில் இருக்கிறார். சத்ரபதி, குறும்பு ஆகிய படங்களில் நடித்தவர் தான் இந்த நிகிதா. அதற்குப் பிறகுஅவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் தான் வேல் வேல் படத்தில் சிபிக்கு ஜோடியாக நிகிதாவை புக்செய்துள்ளனர். இருவருக்கும் படங்களே இல்லை என்பது மற்றொரு பொருத்தம். வேல் வேல் படத்தில் மிடுக்கான தோற்றத்தில் வருகிறார் சத்யராஜ். இப்போதைய ஹீரோக்களில் கை நிறைய படங்களுடன்கலக்கி வருபவர் சத்யராஜ் தான். அவரது வேகத்தைப் பார்த்து மகன் சிபியே ஆடிப் போயுள்ளாராம்.வயசுக்கேத்த மாதிரி ஜோடி போடாமல் மும்தாஜ், நமீதா, சுனிதா வர்மா என்று ஆட்டம் போட்டு வரும் சத்யராஜ் இப்போதுகுஷ்புவுடன் இதில் ஜோடி சேர்ந்துள்ளார். ஏற்கனவே ஜோர் படத்தில் பழைய ஜோடியான பானுப்பிரியாவுடன் கலக்கினார்சத்யராஜ். இப்போது குஷ்புவுடன் சேர்ந்து குறும்பு பண்ணப் போகிறார்.இந்தக் கூட்டணியில் வடிவேலுவும் உள்ளார். எனவே காமடிக்கும், ரவுசுக்கும் அளவே இருக்காது.

குஷ்புவுடன் மீண்டும் சத்யராஜ்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் குஷ்பு.நடிகன், ரிக்ஷா மாமா, பிரம்மா உள்ளிட்ட படங்களில் சத்யராஜுடன் ஜோடியாக நடித்தவர் குஷ்பு. கல்யாணத்திற்குப் பின்னர்அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். டிவி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்..இப்போது மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளார் குஷ்பு. சத்யராஜ், சிபிராஜ் இணைந்து மிரட்டப் போகும் புதிய படத்தில்சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் குஷ்பு. இந்தப் படத்திற்கு வேல் வேல் என்று பெயரிட்டுள்ளனர்.குஷ்பு தவிர நிகிதாவும் படத்தில் இருக்கிறார். சத்ரபதி, குறும்பு ஆகிய படங்களில் நடித்தவர் தான் இந்த நிகிதா. அதற்குப் பிறகுஅவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் தான் வேல் வேல் படத்தில் சிபிக்கு ஜோடியாக நிகிதாவை புக்செய்துள்ளனர். இருவருக்கும் படங்களே இல்லை என்பது மற்றொரு பொருத்தம். வேல் வேல் படத்தில் மிடுக்கான தோற்றத்தில் வருகிறார் சத்யராஜ். இப்போதைய ஹீரோக்களில் கை நிறைய படங்களுடன்கலக்கி வருபவர் சத்யராஜ் தான். அவரது வேகத்தைப் பார்த்து மகன் சிபியே ஆடிப் போயுள்ளாராம்.வயசுக்கேத்த மாதிரி ஜோடி போடாமல் மும்தாஜ், நமீதா, சுனிதா வர்மா என்று ஆட்டம் போட்டு வரும் சத்யராஜ் இப்போதுகுஷ்புவுடன் இதில் ஜோடி சேர்ந்துள்ளார். ஏற்கனவே ஜோர் படத்தில் பழைய ஜோடியான பானுப்பிரியாவுடன் கலக்கினார்சத்யராஜ். இப்போது குஷ்புவுடன் சேர்ந்து குறும்பு பண்ணப் போகிறார்.இந்தக் கூட்டணியில் வடிவேலுவும் உள்ளார். எனவே காமடிக்கும், ரவுசுக்கும் அளவே இருக்காது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் குஷ்பு.

நடிகன், ரிக்ஷா மாமா, பிரம்மா உள்ளிட்ட படங்களில் சத்யராஜுடன் ஜோடியாக நடித்தவர் குஷ்பு. கல்யாணத்திற்குப் பின்னர்அதிகமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். டிவி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்..

இப்போது மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளார் குஷ்பு. சத்யராஜ், சிபிராஜ் இணைந்து மிரட்டப் போகும் புதிய படத்தில்சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் குஷ்பு. இந்தப் படத்திற்கு வேல் வேல் என்று பெயரிட்டுள்ளனர்.

குஷ்பு தவிர நிகிதாவும் படத்தில் இருக்கிறார். சத்ரபதி, குறும்பு ஆகிய படங்களில் நடித்தவர் தான் இந்த நிகிதா. அதற்குப் பிறகுஅவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த நிலையில் தான் வேல் வேல் படத்தில் சிபிக்கு ஜோடியாக நிகிதாவை புக்செய்துள்ளனர். இருவருக்கும் படங்களே இல்லை என்பது மற்றொரு பொருத்தம்.

வேல் வேல் படத்தில் மிடுக்கான தோற்றத்தில் வருகிறார் சத்யராஜ். இப்போதைய ஹீரோக்களில் கை நிறைய படங்களுடன்கலக்கி வருபவர் சத்யராஜ் தான். அவரது வேகத்தைப் பார்த்து மகன் சிபியே ஆடிப் போயுள்ளாராம்.

வயசுக்கேத்த மாதிரி ஜோடி போடாமல் மும்தாஜ், நமீதா, சுனிதா வர்மா என்று ஆட்டம் போட்டு வரும் சத்யராஜ் இப்போதுகுஷ்புவுடன் இதில் ஜோடி சேர்ந்துள்ளார். ஏற்கனவே ஜோர் படத்தில் பழைய ஜோடியான பானுப்பிரியாவுடன் கலக்கினார்சத்யராஜ். இப்போது குஷ்புவுடன் சேர்ந்து குறும்பு பண்ணப் போகிறார்.

இந்தக் கூட்டணியில் வடிவேலுவும் உள்ளார். எனவே காமடிக்கும், ரவுசுக்கும் அளவே இருக்காது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil