»   »  சத்யராஜின் இன்னொரு உம்மா உம்மம்மா இளைய தலைமுறைக்கு கடும் போட்டியாக இருந்து வரும் சத்யராஜ் தனது வாலிப விளையாட்டை விடுவதாக இல்லை. வயதுஐம்பதைத் தாண்டி விட்டாலும் கூட, 20 வயது இளைஞன் போல ஹீரோயிஸத்தில் கலக்கி வரும் சத்யராஜ், குத்தாட்டம் எல்லாம்ஆடி ரசிகர்களை அசத்தி வருகிறார். ரதியுடன், உம்மா உம்மம்மா என்று அவர் போட்ட ஆட்டம், ஹிட் ஆகி, கோலிவுட்டின் இளைய தலைமுறையை கதி கலங்கவைத்தது. தொடர்ந்து முழு வீச்சில் நிமீதாவுடன் ஒரு ரவுண்டு அடித்து முடித்து விட்ட சத்யராஜின் இளமை வேகம் இன்னும்படு சூடாகவே இருக்கிறது. இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் சத்யராஜ். வணக்கம் தலைவா படத்திலும் அவர் நடிப்பிலும், குத்துப்பாட்டிலும்கலக்கியுள்ளாராம். அத்தோடு கூட்டணி ஆட்சியிலும் பார்ட்டி படு குஜாலாக சூசனுடன் கலக்கி வருகிறதாம். சூசன் இப்படத்தில் முழுமையான கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஊட்டி மழையாகஜில்லிட வைக்குமாம். சூசனுடன் போட்ட ஆட்டம் தவிர ஒரு குத்துப் பாட்டிலும் சத்யராஜ் குதியாட்டம் போட்டுள்ளாராம். அவருடன் ஆடியிருப்பவர் அபிநியஸ்ரீயாம். அவரது அம்மா அனுராதாவுடன் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்ட சத்யராஜ்,இப்போது மகளுடனும், வேகம் குறையாத பழைய சத்யராஜாக போட்டுத் தாக்கியுள்ளாராம். உம்மா பாட்டுப் போல இந்தப் பாட்டும் சூப்பர் ஹிட் ஆகும் என்று யூனிட்டார் படு சந்தோஷமாக உள்ளனர். இந்தப்பாட்டில் பலகஷ்டமான ஸ்டெப்ஸ்களையும் அனாயசமாக ஆடி டான்ஸ் மாஸ்டரையே கதி கலங்க வைத்துள்ளாராம் சத்யராஜ். படஷூட்டிங்தான் நடந்து வருகிறதே தவிர, படம் எப்போது வெளியாகும் என்பதுபுரியாத புதிராகவே உள்ளது.

சத்யராஜின் இன்னொரு உம்மா உம்மம்மா இளைய தலைமுறைக்கு கடும் போட்டியாக இருந்து வரும் சத்யராஜ் தனது வாலிப விளையாட்டை விடுவதாக இல்லை. வயதுஐம்பதைத் தாண்டி விட்டாலும் கூட, 20 வயது இளைஞன் போல ஹீரோயிஸத்தில் கலக்கி வரும் சத்யராஜ், குத்தாட்டம் எல்லாம்ஆடி ரசிகர்களை அசத்தி வருகிறார். ரதியுடன், உம்மா உம்மம்மா என்று அவர் போட்ட ஆட்டம், ஹிட் ஆகி, கோலிவுட்டின் இளைய தலைமுறையை கதி கலங்கவைத்தது. தொடர்ந்து முழு வீச்சில் நிமீதாவுடன் ஒரு ரவுண்டு அடித்து முடித்து விட்ட சத்யராஜின் இளமை வேகம் இன்னும்படு சூடாகவே இருக்கிறது. இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் சத்யராஜ். வணக்கம் தலைவா படத்திலும் அவர் நடிப்பிலும், குத்துப்பாட்டிலும்கலக்கியுள்ளாராம். அத்தோடு கூட்டணி ஆட்சியிலும் பார்ட்டி படு குஜாலாக சூசனுடன் கலக்கி வருகிறதாம். சூசன் இப்படத்தில் முழுமையான கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஊட்டி மழையாகஜில்லிட வைக்குமாம். சூசனுடன் போட்ட ஆட்டம் தவிர ஒரு குத்துப் பாட்டிலும் சத்யராஜ் குதியாட்டம் போட்டுள்ளாராம். அவருடன் ஆடியிருப்பவர் அபிநியஸ்ரீயாம். அவரது அம்மா அனுராதாவுடன் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்ட சத்யராஜ்,இப்போது மகளுடனும், வேகம் குறையாத பழைய சத்யராஜாக போட்டுத் தாக்கியுள்ளாராம். உம்மா பாட்டுப் போல இந்தப் பாட்டும் சூப்பர் ஹிட் ஆகும் என்று யூனிட்டார் படு சந்தோஷமாக உள்ளனர். இந்தப்பாட்டில் பலகஷ்டமான ஸ்டெப்ஸ்களையும் அனாயசமாக ஆடி டான்ஸ் மாஸ்டரையே கதி கலங்க வைத்துள்ளாராம் சத்யராஜ். படஷூட்டிங்தான் நடந்து வருகிறதே தவிர, படம் எப்போது வெளியாகும் என்பதுபுரியாத புதிராகவே உள்ளது.

Subscribe to Oneindia Tamil

இளைய தலைமுறைக்கு கடும் போட்டியாக இருந்து வரும் சத்யராஜ் தனது வாலிப விளையாட்டை விடுவதாக இல்லை. வயதுஐம்பதைத் தாண்டி விட்டாலும் கூட, 20 வயது இளைஞன் போல ஹீரோயிஸத்தில் கலக்கி வரும் சத்யராஜ், குத்தாட்டம் எல்லாம்ஆடி ரசிகர்களை அசத்தி வருகிறார்.

ரதியுடன், உம்மா உம்மம்மா என்று அவர் போட்ட ஆட்டம், ஹிட் ஆகி, கோலிவுட்டின் இளைய தலைமுறையை கதி கலங்கவைத்தது. தொடர்ந்து முழு வீச்சில் நிமீதாவுடன் ஒரு ரவுண்டு அடித்து முடித்து விட்ட சத்யராஜின் இளமை வேகம் இன்னும்படு சூடாகவே இருக்கிறது.

இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் சத்யராஜ். வணக்கம் தலைவா படத்திலும் அவர் நடிப்பிலும், குத்துப்பாட்டிலும்கலக்கியுள்ளாராம். அத்தோடு கூட்டணி ஆட்சியிலும் பார்ட்டி படு குஜாலாக சூசனுடன் கலக்கி வருகிறதாம்.


சூசன் இப்படத்தில் முழுமையான கிளாமரில் புகுந்து விளையாடியுள்ளாராம். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஊட்டி மழையாகஜில்லிட வைக்குமாம். சூசனுடன் போட்ட ஆட்டம் தவிர ஒரு குத்துப் பாட்டிலும் சத்யராஜ் குதியாட்டம் போட்டுள்ளாராம்.

அவருடன் ஆடியிருப்பவர் அபிநியஸ்ரீயாம். அவரது அம்மா அனுராதாவுடன் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்ட சத்யராஜ்,இப்போது மகளுடனும், வேகம் குறையாத பழைய சத்யராஜாக போட்டுத் தாக்கியுள்ளாராம்.

உம்மா பாட்டுப் போல இந்தப் பாட்டும் சூப்பர் ஹிட் ஆகும் என்று யூனிட்டார் படு சந்தோஷமாக உள்ளனர். இந்தப்பாட்டில் பலகஷ்டமான ஸ்டெப்ஸ்களையும் அனாயசமாக ஆடி டான்ஸ் மாஸ்டரையே கதி கலங்க வைத்துள்ளாராம் சத்யராஜ். படஷூட்டிங்தான் நடந்து வருகிறதே தவிர, படம் எப்போது வெளியாகும் என்பதுபுரியாத புதிராகவே உள்ளது.


Read more about: excellent dance by sathyaraj
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil