»   »  தூங்கா வனம் ரிலீசாகி ஒரு வாரம் கழித்துதான் சீகட்டி ராஜ்ஜியம்!

தூங்கா வனம் ரிலீசாகி ஒரு வாரம் கழித்துதான் சீகட்டி ராஜ்ஜியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் தூங்கா வனம் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

யுஏ சான்று பெற்றுள்ள இந்தப் படத்தில் கமலுடன் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார்.

Seegatti Rajjiyam to hit Telugu screens on Nov 20th

இந்தப் படம் தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் என்ற பெயரில் தயாராகியுள்ளது.

தமிழில் நவம்பர் 10-ம் தேதி தீபாவளியையொட்டி வெளியாகும் இந்தப் படம், தெலுங்கில் உடனே வெளியாகவில்லை. பத்து நாட்கள் கழித்து நவம்பர் 20-ம் தேதிதான் சீகட்டி ராஜ்ஜியம் வெளியாகிறது.

தெலுங்கில் கிட்டத்தட்ட நேரடிப் படம் எனும் அளவுக்கு சிரத்தை எடுத்து சீகட்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்களாம்.

தீபாவளிக்கு தெலுங்கில் நேரடிப் படங்கள் வெளியாவதால் நல்ல அரங்குகள் கிடைப்பதில் சிரமம் உள்ளதாம். எனவே சீகட்டி ராஜ்ஜியத்தைத் தள்ளிப் போட்டுள்ளார்களாம்.

English summary
Seegatti Rajjiyam, the Telugu version of Thoonga Vanam will be released on Nov 20th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil