ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தங்கச்சிங்களுக்கு பிரார்த்தனை செய்ங்க: சூப்பர் ஸ்டார் உருக்கம்

By Siva

Recommended Video

ஷாருக்கான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார்.

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு சபாக் என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. தீபிகா படுகோனே அந்த படத்தை தயாரிப்பதுடன் லக்ஷ்மியாக நடிக்கிறார்.

Shah Rukh Khan meets acid attack survivors

இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ஷாருக்கான். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,

அனைவரும் தயவு செய்து இந்த பெண்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் வாழ்க்கையில் புது துவக்கம் ஏற்பட பிரார்த்தனை செய்க. ஆண்டவன் அருள் புரிவானாக. அவர்கள் என் சகோதரிகள். அவர்கள் குணமடைய உங்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண்கள் மீர் பவுன்டேஷன் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சைகள் டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X