ஒரு நாளைக்கு 100 சிகரெட்டை புஸ்ஸு புஸ்ஸுன்னு ஊதித் தள்ளும் ஷாருக்கான்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நாள் ஒன்றுக்கு 100 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுவாராம்.

பாலிவுட் பிரபலங்களில் பலருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. ஏன் நடிகைகளும் புகைபிடிக்கிறார்கள். ஆனால் ஷாருக்கான் இருப்பதிலேயே அதிகமாக புகைபிடிக்கிறார்.

அவரால் இந்த பழக்கத்தை மட்டும் விட முடியவில்லை.

100

100

தான் நாள் ஒன்றுக்கு 100 சிகரெட் பிடிப்பதாகவும், 30 கப் பால் இல்லா காபி குடிப்பதாகவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

சுஹானா

சுஹானா

ஷாருக்கானை புகைபிடிக்கும் பழக்கத்தை விடுமாறு அவரது மகள் சுஹானா வற்புறுத்தினார். இருப்பினும் அவரால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.

தோல்வி

தோல்வி

ஷாருக்கான் புகைபிடிக்கும் பழக்கத்தை விட பல முறை முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார்.

பொது இடங்களில்

பொது இடங்களில்

பொது இடங்களில் புகைபிடித்து பல முறை சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் ஷாருக்கான்.

விருது விழாக்கள்

விருது விழாக்கள்

ஷாருக்கான் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். விருது விழாக்களில் கூட சிகரெட்டுடன் அவர் அமர்ந்திருந்ததை புகைப்படக்காரர்கள் கிளிக்கித் தள்ளினர்.

சல்மான், ஆமீர்

சல்மான், ஆமீர்

இந்தி நடிகர்கள் சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோர் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூட ஷாருக்கான் சிகரெட்டும் கையுமாகத் தான் இருக்கிறார்.

விளம்பரம்

விளம்பரம்

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விளம்பரப்படுத்த ஜலக் திக் லா ஜா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட ஷாருக் புகைபிடித்தார்.

ஸ்டேடியம்

ஸ்டேடியம்

ஜெய்பூரில் உள்ள சவாய் மான் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்த போது ஷாருக்கான் புகைபிடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X