»   »  சக நடிகைகளுடன் செக்ஸ் வைக்கிறேனா?: ஷாருக்கான் விளக்கம்

சக நடிகைகளுடன் செக்ஸ் வைக்கிறேனா?: ஷாருக்கான் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் சக நடிகைகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தன்னுடன் நடிக்கும் நடிகைகள், ஏன் நடிகர்களுடன் கூட செக்ஸ் வைத்துக் கொள்வதாக பல கதைகள் உலா வருகின்றன. வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெளிநாட்டுக்காரர்களுடனும் செக்ஸ் வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

அழகிய பெண்கள்

அழகிய பெண்கள்

நான் ஒரு திரைப்பட நடிகன். நான் 20 ஆண்டுகளாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் உலகின் மிகவும் அழகான பெண்களுடன் பணியாற்றி வருகிறேன்.

செக்ஸ்

செக்ஸ்

நான் நினைக்கிறேனோ இல்லையோ நான் வெளிநாட்டவர்கள், ஆண்கள், சக நடிகைகள் ஆகியோருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதாக போதும் போதும் என்ற அளவுக்கு கதைகள் உள்ளன.

மனைவி

மனைவி

நான் ஊரெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்வதாகக் கூறப்படுவது எனக்கும், கவுரிக்கும் இடையேயான திருமண உறவை பாதிக்கவில்லை. வேலையை தவிர வேறு ஏதாவது செய்ய எனக்கு நேரம் இல்லை என்பது கவுரிக்கு தெரியும்.

குழந்தைகள்

குழந்தைகள்

எனக்கும், கவுரிக்கும் எங்கள் குழந்தைகள் தான் உலகம். அவர்களின் விஷயத்தில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுமே ஏற்படாது. என் வேலை காரணமாக கவுரியுடன் அதிக நேரம் செலிவட முடியாமல் உள்ளது.

English summary
Bollywood actor Shah Rukh Khan said that he doesn't sleep around with foreigners, men, co actresses as said by others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil