பொம்பள நாட்டுக்கட்டையாக மாறிய விஜய் சேதுபதி: வைரல் வீடியோ
சென்னை: விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பா வேடத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து ஷில்பா பற்றி தான் பேச்சாக உள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஷில்பா
அன்று ஒரு நாள் ஷில்பா உடன் Director தியாகராஜன்குமாரராஜா #SuperDeluxe என்று கூறி தான் டான்ஸ் ஆடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பொம்பள நாட்டுக்கட்டை
96 படத்தில் விஜய் சேதுபதியை ஆம்பள நாட்டுக்கட்டை என்றார் த்ரிஷா. இந்த வீடியோவை பார்த்தால் அவரை நிச்சயம் பொம்பள நாட்டுக்கட்டை என்பார். கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் விஜய் 'ஷில்பா' சேதுபதி.
சூப்பர்
அடேய்களா....
பெண்
இது தான் பெண்ணே பார்த்து பொறாமைப்படும் அழகு போன்று
Comments


Click it and Unblock the Notifications