»   »  ஹீரோயினை முத்தமிட 19 டேக்குகள் வாங்கிய இளம் ஹீரோ: வேண்டும் என்றேவா?

ஹீரோயினை முத்தமிட 19 டேக்குகள் வாங்கிய இளம் ஹீரோ: வேண்டும் என்றேவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா ரங்குஸ்கி படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க ஹீரோ சிரிஷ் 19 டேக்குகள் வாங்கினாராம்.

தரணிதரன் இயக்கி வரும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்தில் மெட்ரோ பட புகழ் சிரிஷ் ஹீரோவாகவும், வில் அம்பு புகழ் சாந்தினி தமிழரசன் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.

Shirish gets 19 takes to kiss Chandini

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 6ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து தரணிதரன் கூறுகையில்,

படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடக்கும் என்று நம்புகிறோம். ஹீரோ சிரிஷ் சிறப்பாக நடிக்கிறார். ஆனால் முத்தக் காட்சி என்று வந்துவிட்டால் தான் பதட்டமாகிவிடுகிறார்.

ஹீரோயினை முத்தமிட 19 டேக்குகள் வாங்கினார். வேண்டும் என்றே செய்தாரா என தெரியவில்லை என்று கூறி சிரித்தார் இயக்குனர்.

Read more about: kiss, சாந்தினி
English summary
Raja Ranguski hero Shirish has taken 19 takes to kiss heroine Chandini Tamilarasan as he is nervous.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil