»   »  என்னய்யா நினைக்கிறாய்ங்க?: ரன்வீர் சிங் விளம்பரத்தை பார்த்து பொங்கிய சித்தார்த்

என்னய்யா நினைக்கிறாய்ங்க?: ரன்வீர் சிங் விளம்பரத்தை பார்த்து பொங்கிய சித்தார்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள விளம்பர போஸ்டரை பார்த்த நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜாக் அன்ட் ஜோன்ஸ் என்ற சர்வதேச ஆண்கள் ஆடை விற்பனை பிராண்டின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். இந்நிலையில் ஜாக் அன்ட் ஜோன்ஸ் விளம்பரத்தில் ரன்வீர் சிங் இருக்கும் போஸ்டர் ஒன்றை பார்த்த நடிகர் சித்தார்த் கோபம் அடைந்துள்ளார்.

வேலையை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி ரன்வீர் ஒரு பெண்ணை தனது தோளில் தூக்கிச் செல்வது போன்று உள்ளது அந்த விளம்பரம்.

இதை பார்த்த சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் பணியிடங்களில் பெண்களின் உரிமை தரம் தாழ்ந்துள்ளது. அவர்கள் என்ன நினைத்தார்கள்? என பொங்கியுள்ளார்.

சித்தார்த் இப்படி கூறி ரன்வீரோ இளைஞர்கள் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் மனதில் பட்டதை செய்ய வேண்டும் என்றார்.

English summary
Actor Siddharth condemned an advertisement in which Bollywood actor Ranveer Singh is seen carrying a woman on his back with the image captioned as, “Don’t hold back. Take your work home.”
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil