»   »  எனக்கு சூப்பர் ஸ்டார் போன் செய்து பாராட்டினாரே: சிம்பு சூப்பர் ஹேப்பி

எனக்கு சூப்பர் ஸ்டார் போன் செய்து பாராட்டினாரே: சிம்பு சூப்பர் ஹேப்பி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் அஸ்வின் தாத்தா டீஸரை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் வருகிறார்.

Simbu is on cloud nine because of Rajinikanth

ஏற்கனவே மதுரை மைக்கேல் டீஸர் வெளியானது. இந்நிலையில் அஸ்வின் தாத்தா டீஸர் ரிலீஸாகியுள்ளது. ட்ஸீரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சிம்புவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி போன் செய்து அஸ்வின் தாத்தா டீஸரை பாராட்டினார். சூப்பர் ஹேப்பி என தெரிவித்துள்ளார்.

English summary
Actor Simbu tweeted that, “#Thalaivar superstarrajini just called and appreciated #AshwinThathaTeaser.On cloud nine Super happy #Blessed overwhelmed & humbled.”
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil