'சுடப்பட்ட' சிம்பு வாட்ச்!

By Staff
Click here for more images
காளை படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற சிம்பு அங்கு ஆசை ஆசையாய் வாங்கிய லட்ச ரூபாய் மதிப்புள்ள வாட்சை தொலைத்துவிட்டாராம்.

தருண்கோபி இயக்கத்தில் சிம்பு-வேதிகா நடிக்கும் காளை படத்தின் ஷூட்டிங் துபாயில் நடைபெற்றது. இந்தப்படத்தில் சிம்புவுக்கு இன்னொரு ஜோடியாக நிலாவும் இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் பிரேக் விழ, அந்த நேரம் பார்த்து விஜய டி.ராஜேந்தர் (அதாங்க பெரிய சிம்பு) தனது மனைவியுடன் துபாயில் சன் டிவியின அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை நடத்தச் சென்றார்.

தனது பெற்றோரும் துபாய் வந்த மகிழ்ச்சியில் அவர்களுடன் அரட்டை அரங்கத்தை பார்த்து பொழுதை போக்கியுள்ளார் சிம்பு.

இடையே ஷாப்பிங் போனவர் ரூ. 1.5 லட்சம் கொடுத்து ஒரு சுவிஸ் மேட் வாட்சை வாங்கினார்.

ஆனால், சென்னைக்கு வந்தவுடன் அந்த வாட்ச் காணாமல் போய்விட்டதாம். அதை யாரோ சுட்டு விட்டார்களாம்.

ஆசை ஆசையாய் வாங்கிய வாட்ச் களவாடப்பட்டதில் நொந்து போய் இருக்கிறார் சிம்பு.

யாருப்பா அது சிம்பு வாட்சை எடுத்தது...

More from Filmibeat

Read more about: simbu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X