மலேசியாவில் அஜித்தை சந்தித்த சிம்பு.. அடேங்கப்பா ரேஸ் பார்க்கப் போயிருக்காரே.. ரெண்டு பேரும் சேர்ந்தா!

சென்னை: நடிகர் அஜித் குமார் தொடர்ந்து கார் ரேஸில் கலந்துக் கொண்டு கலக்கி வருகிறார். மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்று வரும் நிலையில், அதை நேரில் காண நடிகர் சிம்பு சென்றுள்ளார். மேலும், அஜித் குமாரை சிம்பு சந்தித்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை உலகத்தில் உருவாகும் அரசன் படத்திற்காக தொடர்ந்து தனது தோற்றத்தை மாற்றி வருகிறார் சிம்பு. துபாயில் அதற்காக அவர் ரெடியாகி வந்த நிலையில், இந்த மாதம் சீக்கிரமே அரசன் படத்தில் அவர் நடிக்க ஆரம்பிப்பார் என்றும் மதுரையில் படப்பிடிப்பு தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Simbu meets Ajith Kumar at Malaysia Racing point stuns fans
Photo Credit:

இந்நிலையில், மலேசியாவில் இருந்து துபாய்க்கு சென்ற சிம்பு அங்கே ரசிகர்களை சந்தித்த காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், தற்போது அஜித் குமாரையும் அவர் சந்தித்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளன.

அஜித்தின் ரேஸ் உடையையும் அணிந்துக் கொண்டு சிம்பு அவரது கார் ரேஸை மலேசியாவில் கண்டு ரசிக்கப் போவதை பார்த்த ரசிகர்கள் சிம்பு மற்றும் அஜித் குமார் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் நடித்தால் சம்பவமே தாறுமாறாக இருக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X