சிம்புவின் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யாருன்னு தெரிஞ்சா… ஷாக் ஆகிடுவீங்க!

ஐஸ்வர்யாதான் சிம்புவின் மனம் கவர்ந்த போட்டியாளர்

Recommended Video

எனக்கு பிடித்த ஐஸ், என் அடுத்த படத்தின் ஹீரோயின் : சிம்பு அதிரடி வீடியோ

சென்னை: சிம்புவுக்கு மிகவும் பிடித்த பிக்பாஸ் போட்டியாளர் ஐஸ்வர்யாதான் என்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. கடைசி நேரத்தில் என்ன டாஸ்க் கொடுப்பது, எப்படி ரசிகர்களை திருப்திபடுத்துவது என குழம்பிபோயிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை மீண்டும் உள்ளே அழைத்து லூட்டி அடிக்க வைக்கின்றனர்.

Simbu next heroine will be Aishwarya!

நேற்று அப்படித்தான் சென்ட்ராயன் வந்தபோது யாரிடமும் பேசாமல் நேரடியாக சென்று பாத்ரூம் கழுவினார். சென்ட்ராயனின் அந்த செயல் சாவி கொடுத்த பொம்மை செயல்படுவது போலவே இருந்தது.

அதனைத் தொடர்ந்து மகத் வந்தபிறகு, நீச்சல் குளத்திலிருந்து வாளியில் தண்ணீர் நிரப்பும் உலகமகா டாஸ்க் ஒன்றை கொடுத்து அசத்தினார்.

அப்போது பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே சிம்புவுக்கு அதிகம் பிடித்த போட்டியாளர் ஐஸ்வர்யாதான் என சிம்பு சொன்னதாகவும், அடுத்த படத்தில் நீதான் ஹீரோயின் என அவர் சொல்லியிருப்பதாகவும் சென்ட்ராயன் தெரிவித்தார். இதைக் கேட்ட ஐஸ் ஜில்லிட்டுப் போனார்.

ஊரே ஒன்று திரண்டு ஐஸ்வர்யாவுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என ட்விட்டரில் பொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சிம்புவுக்கு பிடித்த போட்டியாளர் ஐஸ்வர்யா என்று சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது. சிம்பு ஒரு நல்ல நடிகர் மட்டுமல்லாமல் பல திறமைசாலிகளை அடையாளம் காணக்கூடியவர். அதனால் ஐஸ்வர்யாவின் திறமைகள் அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X