சுந்தர் சி படத்தின் ஷூட்டிங்! செம ஸ்டைலிஷாக கெத்து காட்டும் சிம்பு!

Recommended Video

தடை செய்தும் புது படத்தில் நடிக்கும் சிம்பு. வெளியானது சிம்பு வைரல் படங்கள் .

ஜார்ஜியா: சுந்தர் சி சிம்பு திரைப்படத்தில் நடிக்கும் சிம்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு தன் ரசிகர்களை வித்தியாசமான படங்களின் மூலம் திருப்திபடுத்த களமிறங்கிவிட்டார். இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டு சிம்புவுக்கு மிகச்சிறப்பானதாக இருக்கப் போகிறது என்று சொல்லலாம்.

Simbu shooting pictures out!

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் தொடங்கியது.

இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜீன்ஸ், பச்சை நிற டி ஷர்ட், கூலர்ஸ் என செம ஸ்டைலிஷாக இருக்கிறார். அவர் நிற்கும் இடம் விமான நிலையம் போல உள்ளது. சிம்புவுக்கு பின்னால் கருப்பு நிற கவுன் அணிந்து சில பெண்கள் நிற்கிறார்கள்.

Simbu shooting pictures out!

இப்படம் அத்தாரின்டிகி தாரேதி என்ற பவண் கல்யாண் நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் நடிக்கிறார்.

Simbu shooting pictures out!

லைகா புரடொக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X