சிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்?
Recommended Video

அதிபர் டிரம்பையும் கிண்டல் செய்த சிவா- வீடியோ
சென்னை:
சிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் தெரியுமா?
சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. படம் முழுக்க சரவெடி தான் என்பது டீஸரிலேயே தெரிந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பையும் கலாய்த்துள்ளனர்.
அது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அட்லீ
விஸ்வரூபம் 2 ட்ரெய்லரை பார்த்து பாராட்டியது தான் அட்லீ செய்த தவறு போல.

வேங்கை மவன்
ஏம்பா அந்த மனிதரை சும்மாவிட மாட்டீங்களா?

ஆன்மீகம்
உங்களுக்கு எப்படி சமூக விரோதிய பிடிக்காதோ அது போன்று அவுகளுக்கு தேச துரோகிய பிடிக்காது.

காதல்
மொரட்டு சிங்கிள்ஸா இருப்பாங்களோ?

ரஜினி
டிராபிக் ராமசாமி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை தாக்கிப் பேசியுள்ளார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.

ஜரீனா
ஏம்மா மூக்குத்தி தான் காப்பி என்றால் தோடுமா?

டிரம்ப்
அகில உலக சூப்பர் ஸ்டார் டா...

ஒரே மனைவி
ஏன்...ஏன் இந்த கொலவெறி?
Comments


Click it and Unblock the Notifications