அதென்ன விஜய், நேராக தலைவரையே ஃபாலோ பண்ண சிவகார்த்திகேயன் முடிவு?

By Siva

சென்னை: ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ரஜினியின் மன்னன் படத்தை தழுவி எடுக்கப்படுகிறதாம்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. ராஜேஷ் படம் என்றால் காதல், காமெடி தூக்கலாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இந்த படம் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடிப்பில் வெளியான மன்னன் படத்தை தழுவி சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காமெடி

காமெடி

சிவகார்த்திகேயன் தளபதி விஜய்யின் ஸ்டைலில் காமெடி செய்கிறார், குட்டீஸ்களை எல்லாம் தன் பக்கம் ஈர்க்கிறார் என்ற பேச்சு உண்டு. விஜய்யே ரஜினியை பின்பற்றி காமெடி செய்து குட்டீஸ் செல்லமாகனதாக கூறுவார்கள்.

காப்பி

காப்பி

விஜய்யை காப்பியடிப்பதற்கு பதிலாக நேராக ரஜினியை காப்பியடித்து அவரின் தனி வழியில் செல்ல சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டார் போன்று என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

நயன்தாரா

நயன்தாரா

விஜயசாந்தி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறாராம். அப்படி என்றால் குஷ்பு கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்று தெரியவில்லை. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை 50 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X