இயக்குநருக்கு எது வருமோ அதற்கே தடை போட்ட சிவகார்த்திகேயன்

By Siva

Recommended Video

Actor Sivakarthikeyan: மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்?- வீடியோ

சென்னை: இயக்குநர் ராஜேஷ் படங்களில் எது இருக்குமோ அது மிஸ்டர் லோக்கலில் இருக்காதாம்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது.

ராஜேஷ் படம் என்றாலே டாஸ்மாக், மது அருந்துவது, பெண்களை கிண்டல் செய்வது அல்லது திட்டுவது போன்ற காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். படத்தை பார்ப்பவர்கள் அதை தான் முக்கியமாக விமர்சிப்பார்கள். ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தில் அத்தகைய காட்சிகள் இருக்காதாம்.

Sivakarthikeyans request to director Rajesh

தண்ணி அடிப்பது, பெண்களை திட்டுவது போன்ற காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து ஜாலியாக பார்க்கும்படி இந்த படத்தை எடுக்கலாமே என்று சிவகார்த்திகேயன் ராஜேஷிடம் தெரிவித்துள்ளார்.

தனது அக்மார்க் காட்சிகளே வேண்டாம் என்று சிவா தெரிவித்ததும் ராஜேஷ் டென்ஷன் ஆகவில்லை. மாறாக சிவாவின் மனதை புரிந்து கொண்டு படத்தை இயக்கியுள்ளார். இப்படி ஒவ்வொரு இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டால் பிரச்சனையே இருக்காது.

மேலும் முதன் முறையாக சந்தானம் இல்லாமல் ஒரு படத்தை எடுத்துள்ளார் ராஜேஷ். ஆக இந்த மிஸ்டர் லோக்கல் வித்தியாசமானவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X