AK & SK: கார் ரேஸில் அஜித்! நேரில் சென்று வாழ்த்திய சிவகார்த்திகேயன்.. Pure ஃபேன் பாய் போட்டோஸ்!

அபுதாபி: தமிழ் சினிமா உலகில் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் நடிகர் அஜித் குமார். எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் கடந்த 35 ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர் அஜித். இதனால் அவருக்கு திரையுலகில் எப்போதுமே மரியாதை உச்சத்தில் தான் இருக்கும். இப்படியான அஜித்தை அவர் தீவிரமாக கார் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் நேரில் சந்தித்து, கைதட்டி, விசில் அடித்து, தம்ஸ் அப் சொல்லி ஆரவாரப்படுத்தி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் அஜித்குமார் குறித்த கடந்த ஒன்றரை வருடங்களாக அதிகம் இருக்கும் செய்தி கார் ரேஸ்.. கார் ரேஸ்.. கார் ரேஸ். நடிப்பு மற்றும் கார் ரேஸ் என அஜித் ஜொலித்து வருகிறார். இவரது 64 பட அப்டேட் வந்தால் கூட, தல கார் ரேஸ் முடிச்சுட்டு வரட்டும், அப்புறமா படத்தின் அப்டேகளுக்கு ஃபயர் விடுகிறோம் என்று ஜென் நிலையில் இருக்கும் ரசிகர்கள் என அஜித்தும் அஜித் ரசிகர்களும் ஒரே வேவ் லென்த்தில் இருக்கிறார்கள்.

Sivakarthikeyan Shares Exclusive Photos With Ajithkumar At Dubai Racing Track - Pure Fan Boy Moments

அஜித் ரேஸிங்: இப்படி இருக்கும் போது நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக துபாயில் உள்ள அபுதாபியில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகவே தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தை ரேஸ் டிராக்கிற்குச் சென்று சந்தித்து, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஃபேன் பாய் மொமண்ட்: அந்த வகையில் நேற்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தை அவர் தீவிரமாக கார் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் நேரில் சந்தித்து, கைதட்டி, விசில் அடித்து, தம்ஸ் அப் சொல்லி ஆரவாரப்படுத்தி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் பியூர் ஃபேன் பாயாகவே மாறி விட்டார் போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Sivakarthikeyan Shares Exclusive Photos With Ajithkumar At Dubai Racing Track - Pure Fan Boy Moments

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X