»   »  தலைவர், தல, தளபதிக்கு தம்பியாகத் துடிக்கும் சிவகார்த்திகேயன்

தலைவர், தல, தளபதிக்கு தம்பியாகத் துடிக்கும் சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி, அஜீத் அல்லது விஜய்க்கு தம்பியாக நடிக்க ஆசைப்படுகிறார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் அபார வளர்ச்சி அடைந்துள்ளார். அவரின் இந்த வளர்ச்சி புதுமுகங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

Sivakarthikeyan wants to act as Rajini, Ajith or Vijay's brother

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரெமோ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ரிலீஸான அன்றே ரெமோ உலக அளவில் ரூ.7-8 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய விருப்பம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் அல்லது விஜய்க்கு தம்பியாக நடிக்க ஆசையாம்.

முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ள சிவாவை ரஜினி, அஜீத், விஜய்க்கு தம்பியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் முன்வருவார்களா என்பது தெரியவில்லை.

English summary
Sivakarthikeyan wants to act as Rajinikanth, Ajith or Vijay's brother in a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil