ஒரு வாட்டியாச்சும் நயன் கூட நடிக்கணும்: சிவகார்த்திகேயனின் ஆசை

By Siva

சென்னை: நயன்தாராவுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வந்து இன்று பெரியதிரையில் வெற்றி நடைபோடுபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் 100 நாட்களை கொண்டாடியது.

அந்த படத்தில் வரும் ஊதா கலரு ரிப்பன் பாடல் மிகவும் பிரபலமானது.

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா குத்தாட்டம் போட்டார்.

தனுஷுடன்

தனுஷுடன்

எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா குத்தாட்டம் போட்டது ஹீரோ சிவகார்த்திகேயனோடு அல்ல தயாரிப்பாளர் தனுஷுடன். அவர் ஒரு பாடலுக்கு ஆட வந்ததால் தோழி நயன்தாராவை அழைத்து வந்து டான்ஸ் ஆடினார். இதனால் நயனுடன் ஆடும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கவில்லை. அவரே நயன்தாராவை அழைத்து வந்து அவரே ஆடினார் என்று சிவா கவலையாக தெரிவித்திருந்தார்.

பிடித்த நடிகை

பிடித்த நடிகை

நயன்தாரா எனக்கு மிகவும் பிடித்த நடிகை என்று சிவகார்த்திகேயன் கூறி வருகிறார். சிவா தவிர பல்வேறு இளம் ஹீரோக்களும் நயன்தாரா எங்களுக்கு பிடித்த நடிகை, அவருடன் நடிக்க ஆசை என்று கூறி வருகின்றனர்.

நடிச்சாகணும்

நடிச்சாகணும்

ஒரு படத்திலாவது நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்தே ஆக வேண்டும் என்ற தீர்மானமத்தில் உள்ளாராம் சிவகார்த்திகேயன். உங்களின் ஆசை நிறைவேறட்டும் சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X