»   »  பயப்படும் தமிழ்; பாயும் கேரளா கேரள நடிகைகள் அத்தனை பேரும் அழகாக இருக்கிறார்கள், அழகாக தமிழ்பேசுகிறார்கள், படிக்கிறார்கள், எழுதக் கூடச் செய்கிறார்கள். ஆனால் தமிழ்ப்பெண்கள்தான் நடிக்க வர மாட்டேன் என்று மீண்டும் ஆதங்கப்பட்டுள்ளா நடிகர்ஸ்ரீகாந்த். கேரள நடிகைகள் மீது ஸ்ரீகாந்த்துக்கு மோகம் அதிகம். யாரைப் பார்த்தாலும் கேரளநடிகைககளைப் புகழ்ந்து பேசுவது அவரது வழக்கம்.அதேசமயம், தமிழ் பெண்கள் ஏன் இதுபோல நடிக்க வர மறுக்கிறார்கள் எனவும் அவர்ஆதங்கப்படுவார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் வழக்கம் போல தனதுஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.அப்போது, என்னுடன் நடிக்கும் நடிகை நல்ல தமிழ் பேச வேண்டும் எனஆசைப்படுகிறேன். அப்போதுதான் நமது கேரக்டரைப் புரிந்து நடிக்க முடியும்.சரிாயன நடிப்பைப் பெறவும் முடியும்.மொழி தெரியாமல் திக்கித் திணறி நாயகி பேசினால், கூட நடிக்கும் நடிகரால் எப்படிஉணர்வுகளை சரியாக வெளிக்காட்ட முடியும். அதனால்தான் நல்ல தமிழ் பேசும் நடிகைகளுடன் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன்.இப்போதெல்லாம் கேரளாவிலிருந்து ஏகப்பட்ட பேர் நடிக்க வருகிறார்கள். என்னஆச்சரியம் என்றால், அவர்கள் அத்தனை பேருக்கும் தமிழ் நன்றாகத் தெரிகிறது.எழுதுகிறார்கள், படிக்கிறார்கள்.ஆனால் பேசும்போதுதான் இழுத்து இழுத்துப் பேசுகிறார்கள். மீரா ஜாஸ்மின் ஒரு நல்ல நடிகை. அதேபோல இப்போது வந்துள்ள பாவனாவும்நன்கு நடிக்கிறார். உயிர் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் ஷம்விருதா எனக்கேற்றஉயரத்தில் இருக்கிறார்.இன்னும் தோண்டத் தோண்ட கேரளாவிலிருந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு காலத்தில் கேரளாவிலிருந்து நிறைய நடிகைகள் வந்தார்கள். பிறகுஆந்திராவிலிருந்து வந்தார்கள். கர்நாடகத்திலிருந்தும் வந்தார்கள். கடந்த 10ஆண்டுகளில் மும்பையிலிருந்தும் நிறையப் பேர் வந்தார்கள். இப்போது மீண்டும்கேரளத்தில் இருந்து வந்து குவிகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்துதான் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் நடிகைகள்யாரும் வரவில்லை. இது ஏன் என்று புரியவில்லை.சனிக்கிழமைகளில் கிளப்களுக்குச் சென்றால் அழகான பல தமிழ்ப் பெண்களைபார்க்க முடிகிறது. அருமையாக பேசுகிறார்கள். ஆனால் நடிக்க மட்டும் வர முடியாதுஎன்று மறுத்து விடுவார்கள்.சினிமான்னாலே அவர்களுக்கு ஒரு பயம் உள்ளது. அதை சினிமாக்காரர்கள்தான்போக்க வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

பயப்படும் தமிழ்; பாயும் கேரளா கேரள நடிகைகள் அத்தனை பேரும் அழகாக இருக்கிறார்கள், அழகாக தமிழ்பேசுகிறார்கள், படிக்கிறார்கள், எழுதக் கூடச் செய்கிறார்கள். ஆனால் தமிழ்ப்பெண்கள்தான் நடிக்க வர மாட்டேன் என்று மீண்டும் ஆதங்கப்பட்டுள்ளா நடிகர்ஸ்ரீகாந்த். கேரள நடிகைகள் மீது ஸ்ரீகாந்த்துக்கு மோகம் அதிகம். யாரைப் பார்த்தாலும் கேரளநடிகைககளைப் புகழ்ந்து பேசுவது அவரது வழக்கம்.அதேசமயம், தமிழ் பெண்கள் ஏன் இதுபோல நடிக்க வர மறுக்கிறார்கள் எனவும் அவர்ஆதங்கப்படுவார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் வழக்கம் போல தனதுஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.அப்போது, என்னுடன் நடிக்கும் நடிகை நல்ல தமிழ் பேச வேண்டும் எனஆசைப்படுகிறேன். அப்போதுதான் நமது கேரக்டரைப் புரிந்து நடிக்க முடியும்.சரிாயன நடிப்பைப் பெறவும் முடியும்.மொழி தெரியாமல் திக்கித் திணறி நாயகி பேசினால், கூட நடிக்கும் நடிகரால் எப்படிஉணர்வுகளை சரியாக வெளிக்காட்ட முடியும். அதனால்தான் நல்ல தமிழ் பேசும் நடிகைகளுடன் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன்.இப்போதெல்லாம் கேரளாவிலிருந்து ஏகப்பட்ட பேர் நடிக்க வருகிறார்கள். என்னஆச்சரியம் என்றால், அவர்கள் அத்தனை பேருக்கும் தமிழ் நன்றாகத் தெரிகிறது.எழுதுகிறார்கள், படிக்கிறார்கள்.ஆனால் பேசும்போதுதான் இழுத்து இழுத்துப் பேசுகிறார்கள். மீரா ஜாஸ்மின் ஒரு நல்ல நடிகை. அதேபோல இப்போது வந்துள்ள பாவனாவும்நன்கு நடிக்கிறார். உயிர் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் ஷம்விருதா எனக்கேற்றஉயரத்தில் இருக்கிறார்.இன்னும் தோண்டத் தோண்ட கேரளாவிலிருந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு காலத்தில் கேரளாவிலிருந்து நிறைய நடிகைகள் வந்தார்கள். பிறகுஆந்திராவிலிருந்து வந்தார்கள். கர்நாடகத்திலிருந்தும் வந்தார்கள். கடந்த 10ஆண்டுகளில் மும்பையிலிருந்தும் நிறையப் பேர் வந்தார்கள். இப்போது மீண்டும்கேரளத்தில் இருந்து வந்து குவிகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்துதான் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் நடிகைகள்யாரும் வரவில்லை. இது ஏன் என்று புரியவில்லை.சனிக்கிழமைகளில் கிளப்களுக்குச் சென்றால் அழகான பல தமிழ்ப் பெண்களைபார்க்க முடிகிறது. அருமையாக பேசுகிறார்கள். ஆனால் நடிக்க மட்டும் வர முடியாதுஎன்று மறுத்து விடுவார்கள்.சினிமான்னாலே அவர்களுக்கு ஒரு பயம் உள்ளது. அதை சினிமாக்காரர்கள்தான்போக்க வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரள நடிகைகள் அத்தனை பேரும் அழகாக இருக்கிறார்கள், அழகாக தமிழ்பேசுகிறார்கள், படிக்கிறார்கள், எழுதக் கூடச் செய்கிறார்கள். ஆனால் தமிழ்ப்பெண்கள்தான் நடிக்க வர மாட்டேன் என்று மீண்டும் ஆதங்கப்பட்டுள்ளா நடிகர்ஸ்ரீகாந்த்.


கேரள நடிகைகள் மீது ஸ்ரீகாந்த்துக்கு மோகம் அதிகம். யாரைப் பார்த்தாலும் கேரளநடிகைககளைப் புகழ்ந்து பேசுவது அவரது வழக்கம்.

அதேசமயம், தமிழ் பெண்கள் ஏன் இதுபோல நடிக்க வர மறுக்கிறார்கள் எனவும் அவர்ஆதங்கப்படுவார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீகாந்த் வழக்கம் போல தனதுஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது, என்னுடன் நடிக்கும் நடிகை நல்ல தமிழ் பேச வேண்டும் எனஆசைப்படுகிறேன். அப்போதுதான் நமது கேரக்டரைப் புரிந்து நடிக்க முடியும்.சரிாயன நடிப்பைப் பெறவும் முடியும்.

மொழி தெரியாமல் திக்கித் திணறி நாயகி பேசினால், கூட நடிக்கும் நடிகரால் எப்படிஉணர்வுகளை சரியாக வெளிக்காட்ட முடியும்.


அதனால்தான் நல்ல தமிழ் பேசும் நடிகைகளுடன் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன்.

இப்போதெல்லாம் கேரளாவிலிருந்து ஏகப்பட்ட பேர் நடிக்க வருகிறார்கள். என்னஆச்சரியம் என்றால், அவர்கள் அத்தனை பேருக்கும் தமிழ் நன்றாகத் தெரிகிறது.எழுதுகிறார்கள், படிக்கிறார்கள்.

ஆனால் பேசும்போதுதான் இழுத்து இழுத்துப் பேசுகிறார்கள்.

மீரா ஜாஸ்மின் ஒரு நல்ல நடிகை. அதேபோல இப்போது வந்துள்ள பாவனாவும்நன்கு நடிக்கிறார். உயிர் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் ஷம்விருதா எனக்கேற்றஉயரத்தில் இருக்கிறார்.

இன்னும் தோண்டத் தோண்ட கேரளாவிலிருந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கேரளாவிலிருந்து நிறைய நடிகைகள் வந்தார்கள். பிறகுஆந்திராவிலிருந்து வந்தார்கள். கர்நாடகத்திலிருந்தும் வந்தார்கள். கடந்த 10ஆண்டுகளில் மும்பையிலிருந்தும் நிறையப் பேர் வந்தார்கள். இப்போது மீண்டும்கேரளத்தில் இருந்து வந்து குவிகிறார்கள்.


ஆனால் தமிழ்நாட்டிலிருந்துதான் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் நடிகைகள்யாரும் வரவில்லை. இது ஏன் என்று புரியவில்லை.

சனிக்கிழமைகளில் கிளப்களுக்குச் சென்றால் அழகான பல தமிழ்ப் பெண்களைபார்க்க முடிகிறது. அருமையாக பேசுகிறார்கள். ஆனால் நடிக்க மட்டும் வர முடியாதுஎன்று மறுத்து விடுவார்கள்.

சினிமான்னாலே அவர்களுக்கு ஒரு பயம் உள்ளது. அதை சினிமாக்காரர்கள்தான்போக்க வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil