ரூப்பு தேரா மஸ்தானா.. ரூட்டு விடும் மச்சானா ஷகீலா என்றவுடனேயே ஆம்பளைஸ்களுக்கு ஹாட் அட்டாக் வந்து விடும். அந்த அளவுக்கு இதயத்தை கசக்கிப் பிழிந்து இம்சிக்கும்கிளாமர் கிங்காங் ஷகீலா.கிளாமர் திலகமாக விளங்கும் ஷகீலாவுக்குப் போட்டியாக ஒரு நடிகர் தமிழ் சினிமாவைக் கலக்கி வருகிறார். அவர் வேறு யாருமல்ல.சேதுவில் சீயானின் நண்பராகவும், பஞ்ச தந்திரத்தில் சூப்பர் ஆக்டர் கமலின் நண்பராகவும் வந்த ஸ்ரீமன்தான்.ஸ்ரீமன் நடித்து வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே சமீப காலமாக ஷகீலா ரேஞ்சுக்கு இருப்பதால் அவரை கோலிவுட்டில் ஆம்பள ஷகீலாஎன அழைக்க ஆரம்பித்துள்ளனர்.சொர்ணமால்யா, ப்ளோரா ஆகியோருடன் ஸ்ரீமன் ஜோடி கட்டிய ஸாரி, எனக்கு கல்யாணமாயிடுச்சு, ஆனாலும் பரவாயில்லை படத்தில்இரண்டு பேருடனும் தனது கட்டுடலை வெளிக்காட்டி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரீமன். இந்த மூன்று பேரும் சேர்ந்து காட்டியுள்ள கிளாமரைப் பார்த்து பீதியடைந்து போன சென்சார் வாரியம், படத்திற்கு எந்த சான்றிதழையும்தர முடியாது என்று கூறி கிடப்பில் போட்டு வைத்துள்ளது.இந்தப் படம் வந்தால் தனக்கு கோலிவுட்டில் சூப்பர் இடம் நிச்சயம் என்று பலமாக நம்பி வந்தார் ஸ்ரீமன். ஆனால் படம் வெளி வருவதேசந்தேகமாகியுள்ளதால், சோர்ந்து போய் விட்டார் ஸ்ரீமன்.அவரது சோர்வைப் போக்கும் வகையில் சூப்பராக இரு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் சதி சாவித்திரி. இதிலும் ஸாரி ..படத்தில் வருவது போல பல பலானா காட்சிகளில் கட்டி உருண்டுள்ளாராம் ஸ்ரீமன்.இந்தப் படத்திலும் ஸ்ரீமனுக்கு இரண்டு ஜோடிகள். (மச்சம்யா, ராசா). மனைவிக்குத் தெரியாமல் நண்பரின் மனைவியுடன் அட்டாச் ஆகிவிடுவாராம் ஸ்ரீமன் இந்தப் படத்தில். அதுதான் கதையாம். இந்தப் படத்திலும் இரண்டு ஹீரோயின்களுக்கு இணையாக ஸ்ரீமனுக்கும் ஏகத்துக்கும் கவர்ச்சிக் காட்சிகளாம். ஏற்கனவே தெலுங்கில்கீர்த்தி, சாதிகா ஆகியோருடன் ஸ்ரீமன் நடித்து ஓரளவுக்கு ஓடிய படம் தான் இது.அதேபோல ஸ்ரீமன் நடிக்கும் இன்னொரு படம் உணர்ச்சிகள். தயாரிப்பாளர் கே.ராஜனின் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படம் என்று கே.ராஜன் அடிக்கடி கூறி வந்தாலும், ஏகப்பட்ட உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளை படம்முழுக்க அள்ளித் தெளித்துள்ளார்களாம்.இப்படத்தில் அப்பாஸ், குனால் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அபிதா, அபிநியஸ்ரீ ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.படத்தில் கவர்ச்சிப் பகுதி ஜோடியாக ஸ்ரீமனும், அபிநயஸ்ரீயும் நடித்துள்ளார்களாம்.இரண்டு பேரும் சேர்ந்து கெட்ட ஆட்டம் போடும் ஒரு குத்துப் பாட்டுதான் படத்திற்கே தூணாம். இந்தப் பாட்டு படமாக்கப்பட்டபோது, செட்டில் இருந்தவர்களே அதிகம் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.ரூப்பு தேரா மஸ்தானாரூட்டு விடும் மச்சானா (அடப் பாவிகளா...) என்று ஆரம்பித்து எங்கெங்கோ போகிறதாம் அந்தக் குத்துப் பாட்டு.கிளாமர் தாறுமாறாக இருப்பதால் சென்சாரில் இந்தப் பாட்டு தப்ப வாய்ப்பில்லை என்கிறார்கள்.

By Staff

ஷகீலா என்றவுடனேயே ஆம்பளைஸ்களுக்கு ஹாட் அட்டாக் வந்து விடும். அந்த அளவுக்கு இதயத்தை கசக்கிப் பிழிந்து இம்சிக்கும்கிளாமர் கிங்காங் ஷகீலா.

கிளாமர் திலகமாக விளங்கும் ஷகீலாவுக்குப் போட்டியாக ஒரு நடிகர் தமிழ் சினிமாவைக் கலக்கி வருகிறார். அவர் வேறு யாருமல்ல.சேதுவில் சீயானின் நண்பராகவும், பஞ்ச தந்திரத்தில் சூப்பர் ஆக்டர் கமலின் நண்பராகவும் வந்த ஸ்ரீமன்தான்.

ஸ்ரீமன் நடித்து வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே சமீப காலமாக ஷகீலா ரேஞ்சுக்கு இருப்பதால் அவரை கோலிவுட்டில் ஆம்பள ஷகீலாஎன அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

சொர்ணமால்யா, ப்ளோரா ஆகியோருடன் ஸ்ரீமன் ஜோடி கட்டிய ஸாரி, எனக்கு கல்யாணமாயிடுச்சு, ஆனாலும் பரவாயில்லை படத்தில்இரண்டு பேருடனும் தனது கட்டுடலை வெளிக்காட்டி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் ஸ்ரீமன்.


இந்த மூன்று பேரும் சேர்ந்து காட்டியுள்ள கிளாமரைப் பார்த்து பீதியடைந்து போன சென்சார் வாரியம், படத்திற்கு எந்த சான்றிதழையும்தர முடியாது என்று கூறி கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

இந்தப் படம் வந்தால் தனக்கு கோலிவுட்டில் சூப்பர் இடம் நிச்சயம் என்று பலமாக நம்பி வந்தார் ஸ்ரீமன். ஆனால் படம் வெளி வருவதேசந்தேகமாகியுள்ளதால், சோர்ந்து போய் விட்டார் ஸ்ரீமன்.

அவரது சோர்வைப் போக்கும் வகையில் சூப்பராக இரு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் சதி சாவித்திரி. இதிலும் ஸாரி ..படத்தில் வருவது போல பல பலானா காட்சிகளில் கட்டி உருண்டுள்ளாராம் ஸ்ரீமன்.

இந்தப் படத்திலும் ஸ்ரீமனுக்கு இரண்டு ஜோடிகள். (மச்சம்யா, ராசா). மனைவிக்குத் தெரியாமல் நண்பரின் மனைவியுடன் அட்டாச் ஆகிவிடுவாராம் ஸ்ரீமன் இந்தப் படத்தில். அதுதான் கதையாம்.


இந்தப் படத்திலும் இரண்டு ஹீரோயின்களுக்கு இணையாக ஸ்ரீமனுக்கும் ஏகத்துக்கும் கவர்ச்சிக் காட்சிகளாம். ஏற்கனவே தெலுங்கில்கீர்த்தி, சாதிகா ஆகியோருடன் ஸ்ரீமன் நடித்து ஓரளவுக்கு ஓடிய படம் தான் இது.

அதேபோல ஸ்ரீமன் நடிக்கும் இன்னொரு படம் உணர்ச்சிகள். தயாரிப்பாளர் கே.ராஜனின் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படம் என்று கே.ராஜன் அடிக்கடி கூறி வந்தாலும், ஏகப்பட்ட உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளை படம்முழுக்க அள்ளித் தெளித்துள்ளார்களாம்.

இப்படத்தில் அப்பாஸ், குனால் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அபிதா, அபிநியஸ்ரீ ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.படத்தில் கவர்ச்சிப் பகுதி ஜோடியாக ஸ்ரீமனும், அபிநயஸ்ரீயும் நடித்துள்ளார்களாம்.

இரண்டு பேரும் சேர்ந்து கெட்ட ஆட்டம் போடும் ஒரு குத்துப் பாட்டுதான் படத்திற்கே தூணாம்.


இந்தப் பாட்டு படமாக்கப்பட்டபோது, செட்டில் இருந்தவர்களே அதிகம் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.

ரூப்பு தேரா மஸ்தானா

ரூட்டு விடும் மச்சானா (அடப் பாவிகளா...) என்று ஆரம்பித்து எங்கெங்கோ போகிறதாம் அந்தக் குத்துப் பாட்டு.

கிளாமர் தாறுமாறாக இருப்பதால் சென்சாரில் இந்தப் பாட்டு தப்ப வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X