'ஐ' படத்தை விளம்பரப்படுத்தும் சூர்யா

By Shankar

சென்னை: நடிகர் சூர்யா தனது நண்பர் விக்ரமின் ஐ பட போஸ்டரை தனது வாட்ஸ்ஆப் ப்ரொபைல் படமாக வைத்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் ட்ரெய்லரை யூடியூப்பில் ஏராளமானோர் பார்த்துள்ளனர், பார்த்து வருகின்றனர். ஐ பட டிரெய்லர், பாடல்கள் பற்றி தான் ஃபேஸ்புக், ட்விட்டரில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Suriya lends his support to Vikram's 'I'

இந்நிலையில் சூர்யாவின் வாட்ஸ்ஆப் ப்ரொபைல் படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காரணம் சூர்யா தனது ப்ரொபைல் படமாக ஐ படத்தின் போஸ்டரை வைத்துள்ளார். சூர்யாவும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர். எனவே தனது நண்பரின் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அவர் இதை செய்துள்ளார்.

ஐ பட போஸ்டரை மட்டும் சூர்யா பயன்படுத்தவில்லை. மேலும் ஐ படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X