ஜிம்மில் அர்னால்டை ஆச்சர்யப்படுத்திய சூர்யா.. ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்த அர்னால்ட்!!

By Shankar

சென்னை வந்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டைச் சந்தித்த சூர்யா, அர்னால்ட் எழுதி உடற்பயிற்சிப் புத்தகத்தைக் காட்டி படமெடுத்துக் கொண்டார் நடிகர் சூர்யா.

விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது.

Surya meets Arnold

இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னை வந்துள்ளார்.

ஓட்டல் லீலா பேலஸிஸ் அவர் தங்கியுள்ளார். வந்த உடன், ஓட்டலில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போய் பயிற்சிகள் மேற்கொண்டார்.

இந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கு தொடர்ந்து வருபவர் நடிகர் சூர்யா. அர்னால்ட் வந்திருப்பதை அறிந்ததும் அங்கு சென்றார் சூர்யா. அவரை அர்னால்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு.

அப்போது அர்னால்ட் எழுதிய உடற்பயிற்சிப் புத்தகத்தை தான் பின்பற்றுவதாகக் கூறி, அந்தப் புத்தகத்தையும் காட்டினார் சூர்யா. இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அர்னால்ட், அந்தப் புத்தகத்தை வாங்கி அதில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X