ரஹ்மான் இசையில் சூர்யா நடிக்கும் அடுத்த படத் தலைப்பு '24'!

By Shankar

மாஸ் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்துக்கு 24 என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை அலை, யாவரும் நலம், மனம் படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்குகிறார்.

வெங்கட் பிரபு இயக்கி வரும் மாஸ் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சூர்யா.

Surya's next titled 24

விக்ரம் கே. குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பே கதை கேட்டு நடிக்க சம்மதமும் தெரிவித்திருந்தார். அந்தப் படத்துக்கு தற்காலிகமாக அப்போது 24 என்று தலைப்பிட்டிருந்தனர். இப்போது அதையே நிரந்தரமாக்கிவிட்டனர்.

இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த த்ரில்லர் படமாக உருவாகும் 24-ஐ சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X