தீபாவளி மாஸ்… வேட்டி சட்டையில் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் !

சென்னை : நடிகர் அஜித் தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாடி புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வைரலாகி உள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி இருக்கிறது. எச்.வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வலிமை

வலிமை

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார்.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

வலிமை பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்தார்.

Recommended Video

Thala Ajith from a biking trip in Sikkim goes viral
வாகா எல்லையில்

வாகா எல்லையில்

இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன், ஏற்கனவே இந்த பயணத்தை மேற்கொண்ட மாரல் யாஜர்லு என்ற பெண்ணையும் தல அஜித் சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் வாகா எல்லையில் கையில் தேசியக்கொடி ஏந்தியப்படி நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதையடுத்து அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

வேட்டி சட்டையில்

வேட்டி சட்டையில்

அதன் பின்னர் பாலைவனத்தில் அமர்ந்து அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படமும், மலை உச்சியில் கெத்தாக இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், நடிகர் அஜித் , தனது ரசிகருடன் வெட்டி சட்டையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் இணைத்தில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் அஜித்தின் மனைவி ஷாலினியும் உடன் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X