»   »  தளபதி ஸ்டைலில் பதில் சொன்ன தல... கடுப்பில் தயாரிப்பாளர்!

தளபதி ஸ்டைலில் பதில் சொன்ன தல... கடுப்பில் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி நடிகர் அந்த இளம் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குநரோ இரட்டை இலக்க கோடிகளில் சம்பளம் கேட்க தம்பிக்கு இது ஓவரு என்று நடிகரிடம் முறையிட்டனர் தயாரிப்பாளர்கள். அவரோ அதெல்லாம் நீங்கதான் பேசிக்கணும் என்று சொல்லி கட் செய்து விட்டார்.

இப்போது இதே பாலிசியை ஃபாலோ செய்திருக்கிறார் தல நடிகர்.

Thala now follows Thalapathy

தல இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு செலவு அநியாயத்துக்கு எகிறி விட்டதாம். இதை நடிகரிடம் லேசாக சொல்ல முயற்சித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. 'இது உங்களுக்கும் இயக்குநருக்குமான பிரச்னை. என்னை இழுக்காதீங்க' என்று சொல்லி விட்டதாம் தல.

முக்கிய ஹீரோக்கள் இருவருமே இப்படி இருப்பதால் தயாரிப்பாளர்கள்தான் காண்டில் இருக்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thala actor is follows Thalapathi actor's approach in director's salary and budget issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil