»   »  திறமை... கடின உழைப்பு... தன்னம்பிக்கை... இதுதாங்க நல்ல நடிகருக்குத் தேவை: தனுஷ்

திறமை... கடின உழைப்பு... தன்னம்பிக்கை... இதுதாங்க நல்ல நடிகருக்குத் தேவை: தனுஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல நடிகராவதற்குரிய கட்டாயத் தேவைகளாக திறமை, கடின உழைப்பு மற்றும்தன்னம்பிக்கை போன்றவை அவசியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் ராஞ்ச்னாவும், தமிழில் அம்பிகாபதியும், மரியானும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றி நாயகனான தனுஷ் தொடர்ந்து தனது பட அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் மலையால சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார் நடிகர் தனுஷ். அதில் அவர் தெரிவித்ததாவது...

3 தேவைகள்...

3 தேவைகள்...

நல்ல நடிகர் எனப் பெயர் எடுப்பதற்கு ஒரு நடிகருக்கு திறமை, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை கட்டாயம் அவசியம்.

திறமையும், வெற்றியும்...

திறமையும், வெற்றியும்...

எந்த நடிகருக்கும் முதலில் திறமை என்ற ஒன்று இருக்க வேண்டும். இரண்டாவதாக அதைப் பயன்படுத்தி தனது கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். கடைசியாக தான் வெற்றி பெறுவோம் என நம்பவேண்சும்.

வெற்றிக்கான பாதை...

வெற்றிக்கான பாதை...

அந்த தன்னம்பிக்கை தான் வெற்றிக்கான அடித்தளம். இது மூன்றும் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாரும் எளிதில் வெற்றி அடைந்து விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

என் படம் வரலாறாக வேண்டும்...

என் படம் வரலாறாக வேண்டும்...

மேலும், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகள் கழித்து மக்கள் சிறந்த இந்தியப் படங்கள் என சிலவற்றைப் பேசும் போது, அதில் என்னுடைய படம் ஒன்றாவது கட்டாயம் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை எனக் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Dhanush was recently on a Malayalam channel for a candid interview. When he was asked to explain the qualities of a good actor, the National Award Winner said, “There are three important qualities required to become a good actor. The first one obviously is talent. Secondly, one should put in enough hard work to exploit his talent. Finally, he/she must have immense self belief. If one doesn’t believe in himself/herself, achieving anything will be an issue”.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more