»   »  லெப்ட்ல கைய போட்டு ரைட்ல இன்டிகேட்டர் போட்டு நேரா போய்கிட்டே இருக்கும் கமல்

லெப்ட்ல கைய போட்டு ரைட்ல இன்டிகேட்டர் போட்டு நேரா போய்கிட்டே இருக்கும் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவரே என்ன சொல்ல வருகிறீர்கள், ஒன்றும் புரியவில்லையே என்று கமல் ஹாஸன் போட்டு வரும் ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தார். அதன் பிறகு அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அதிரடியாக உள்ளது.

இது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் அவ்வப்போது ட்விட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

அர்த்தம்

அர்த்தம்

கமல் போடும் ட்வீட்டுகளின் அர்த்தம் புரியாமல் பலர் குழம்புகிறார்கள். அவர் தமிழில் போடும் ட்வீட்டே ஒன்றும் புரியவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

பாஸ்

@ikamalhaasan தெரியாமதான் கேக்குறேன் புரியுற மாதிரி என்னைக்குமே பேசமாட்டிங்களா பாஸ்?

தலைவா

@ikamalhaasan தலைவா leftல கைய போட்டுட்டு rightல indicator போட்டுட்டு நேரா போய்கிட்டே இருக்கியே

புரியவில்லை

@ikamalhaasan ULAGANAYAKAN CLARITY PLEASE, உங்கள் கருத்துகள் புரியவில்லை

பகவானே

@ikamalhaasan பகவானே நீர் தமிழில் கதைத்தால எழவு புறிய ஆறு மாதம் ஆகும்...கருமம் இதுல இங்கிலீசை போட்டு மிதிக்காதேள் ...

ஆண்டவரே

@ikamalhaasan @ZhaGoD என்ன ஆண்டவரே நீங்க தமிழில் சொன்னாலே ஓரு எழவும் புரியாது இதுல ஆங்கிலத்தில் வேர

ட்வீட்

@ikamalhaasan சார் இதுல இவரு போடுற ஸ்டெப் கூட புரிய வாய்ப்பு இருக்கு ஆனா நீங்க போடுற ட்வீட் புரிய வாய்ப்பே இல்லை

English summary
Tweeples are requesting Kamal Haasan to express his views in a way everyone can understand.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil