தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்: கமல் ஹாஸன்
சென்னை: பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என கமல் ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று இரவே ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் ட்வீட்டியுள்ளார்.
தற்போது அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
முடியுமா?
பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா?
தமிழ்நாடு
வழக்கம் போல குழப்பும்படியாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார் கமல் ஹாஸன்.
பெரியார்
சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் அதன் பிறகே நடிகர்கள்
மாதவன்
தமிழக பிரச்சனை குறித்து பேசுங்கள் நடிகர் மாதவன். நீங்களும் அதிருப்தியை தெரிவிக்கலாம் ஆனால் அதை சத்தமாக கூறுங்கள் ப்ளீஸ்


Click it and Unblock the Notifications











