»   »  சிம்புவை கொண்டாடும் நெட்டிசன்கள்: ஏன் தெரியுமா?

சிம்புவை கொண்டாடும் நெட்டிசன்கள்: ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்புவை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

"ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. எதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த விடாமல் செய்கின்றனர் என நடிகர் சிம்பு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதை பார்த்த மக்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆதரவு

@iam_str ஆதரவுக்கு நன்றி ஜல்லிக்கட்டுக்கு அனைத்து நடிகர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் @jallikattu_ #weneedourjallikattu

மனுஷன்

சிம்பு மனுஷன் யா, # தமிழன் பெருமையாக உள்ளது

நன்றி

@iam_str நன்றி அண்ணா #நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன்

வாழ்த்துக்கள்

@iam_str வாழ்த்துகள் சகோ உங்கள் ஆதரவுக்கு

பீட்டா

பீட்டா அமைப்புக்கு எதிராக பீப் பாடல் வேண்டும் சிம்பு

English summary
Tweeples support and appreciate actor Simbu who released a statement expressing his support for Jallikkattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil