»   »  ஹய்யா, ப்ரிவியூ ஷோவுக்கு பிறகு முதன்முதலாக எங்கப்பா என்னை கட்டிப்பிடிச்சாரே: துள்ளிக் குதிக்கும் ஸ்ட

ஹய்யா, ப்ரிவியூ ஷோவுக்கு பிறகு முதன்முதலாக எங்கப்பா என்னை கட்டிப்பிடிச்சாரே: துள்ளிக் குதிக்கும் ஸ்ட

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதன் ப்ரிவியூ ஷோ பார்த்த பிறகு அப்பா என்னை முதன்முதலாக கட்டுப்பிடித்தார் என நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்த மனிதன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் மனிதன் படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Udhayanidhi Stalin is on cloud nine: Know why?

ரசிகர்கள் தனது படத்திற்கு அளித்துள்ள வரவேற்பை பார்த்து உதயநிதி ஸ்டாலின் மிகவும் சந்தோஷமாக உள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


ப்ரிவியூ ஷோ பார்த்த பிறகு முதன் முதலாக அப்பா என்னை கட்டிப்பிடித்தார். #manithan #teamwork என தெரிவித்துள்ளார்.திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் படுபிசியாக இருந்தாலும் நேற்று தனது குடும்பத்துடன் மகன் உதயநிதி நடித்த மனிதன் படத்தை பார்த்தார். சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது.


English summary
Udhayanidhi Stalin is on cloud nine as fans have accepted his mvie Manithan and his dad hugged him after preview show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil