Don't Miss!
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஹய்யா, ப்ரிவியூ ஷோவுக்கு பிறகு முதன்முதலாக எங்கப்பா என்னை கட்டிப்பிடிச்சாரே: துள்ளிக் குதிக்கும் ஸ்ட
சென்னை: மனிதன் ப்ரிவியூ ஷோ பார்த்த பிறகு அப்பா என்னை முதன்முதலாக கட்டுப்பிடித்தார் என நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்த மனிதன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் மனிதன் படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ரசிகர்கள் தனது படத்திற்கு அளித்துள்ள வரவேற்பை பார்த்து உதயநிதி ஸ்டாலின் மிகவும் சந்தோஷமாக உள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ப்ரிவியூ ஷோ பார்த்த பிறகு முதன் முதலாக அப்பா என்னை கட்டிப்பிடித்தார். #manithan #teamwork என தெரிவித்துள்ளார்.
1st time my appa hugged me after a preview show ! #manithan #teamwork pic.twitter.com/OY6OIIlb58
— Udhay (@Udhaystalin) April 28, 2016
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் படுபிசியாக இருந்தாலும் நேற்று தனது குடும்பத்துடன் மகன் உதயநிதி நடித்த மனிதன் படத்தை பார்த்தார். சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது.