நீங்கள் பார்த்திராத உங்கள் 'தலைவா'
சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பார்ப்போம்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தலைவா. மும்பையில் துவங்கிய படப்பிடிப்பு இறுதியில் ஆஸ்திரேலியாவில் முடிந்தது. இந்த படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அந்த பாடலை கேட்ட அஜீத் இந்த ஆண்டின் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் தலைவா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக...

தலைவா விஜய்
எங்கோ சீரியஸாகப் பார்க்கும் விஜய்.

விஜய்
கிட்டார் வாசித்து ஹீரோயினை இம்பிரஸ் பண்ண முயற்சிக்கும் விஜய்.

தலைவா
இந்த போஸ் எப்படி இருக்கு?

கன்னத்துடன் கன்னம் வைத்து
அமலா பால் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிக்கும் விஜய்.

மிஸ் யூ விஜய்
படிப்பிடிப்பு முடிந்துள்ளதால் அமலா பால் தலைவாவை மிஸ் பண்ணுகிறாராம்.

முத்தம் கொடுக்கிறாரா?
விஜய் முத்தம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடி இருக்கும் அமலா.

சந்தானத்துடன் விஜய்
சந்தானம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை விஜய் இந்த பார்வை பார்க்கிறாரே.

விஜய்யுடன் விஜய்
இளைய தளபதிக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் விஜய்.

கொஞ்சம் சிரிங்க விஜய்
என்னெவென்று தெரியவில்லை இரண்டு விஜய்யுமே சீரியஸா இருக்காங்கப்பா.


Click it and Unblock the Notifications











