ஹீரோ .. ஹீரோ ..

By Staff

விஜய்க்கு "அந்த" ஆசை வந்து விட்டதாம். தப்பா நினைக்காதீங்க. டைரக்டர் ஆகும் ஆசைதான் அது.

விரைவிலேயே ஒரு படத்தை இயக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற தீவிர முடிவில் இருக்கிறாராம் இளைய தளபதி.

படத்தை இயக்குவதற்கு முன்பு பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறாராம் விஜய். ஷூட்டிங்கின்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர் சும்மாஉட்கார்ந்து விடுவதில்லை.

கேமராவைக் கையாளுவது எப்படி, ஆங்கிள் பார்ப்பது எப்படி, ஸ்கிரிப்ட் ரெடி செய்வது எப்படி என்பது உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களையும் விஜய் ஆர்வத்துடன்கற்று வருகிறாராம்.

ஆமா... குரு யாராம்? வேறு யாராக இருக்க முடியும்? எல்லாம் அவங்க நைனா எஸ்.ஏ. சந்திரசேகரன் தான்.

அநேகமாக அடுத்த ஆண்டிலேயே தனது முதல் படத்தை டைரக்ட் செய்து விடுவது என்று வரிந்து கட்டிக் கொண்டு நைனா எஸ்.ஏ.சியை (இப்போது இப்படித்தான்அவரை எல்லோரும் கூப்பிடுகிறார்கள்) நச்சரித்து வருகிறாராம் விஜய்.

அப்போ... விஜய்க்கு உதவி டைரக்டராக இருப்பீங்களா நைனா?

டிகை ஷர்மிலி இப்போதெல்லாம் அதிகமாக குடிக்க ஆரம்பித்துள்ளாராம். படப்பிடிப்பு தளங்களில் கூட அவ்வப்போது லேசாக போட்டுக் கொள்கிறாராம்.

டிகை குஷ்பு மீண்டும் கர்ப்பமாக உள்ளாராம். ஏற்கனவே அவருக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது தெரியும்தானே?

வன் படத்தில் செக்ஸ் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பது போல பார்த்துக் கொண்டுள்ளாராம் பார்த்திபன்.

தென்காசிப் பட்டணத்தில் தேவயானியின் நடிப்பு, இன்னொரு ஹீரோயின் சம்யுக்த வர்மாவை விட சிறப்பாக உள்ளதாக பேச்சு அடிபடுவதால், தேவயானிக்கு நிறைய புதிய பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.

ழுமலை ரொம்ப சுமாராக ஓடிக் கொண்டிருப்பதால் அர்ஜூன் கலக்கமடைந்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X