ஹீரோ .. ஹீரோ ..
விஜய் இனிமேல் ஒவ்வொரு படத்திலும் ஒரு கெட்டப்பில் வர முடிவு செய்துள்ளாராம்.
விஜய் நடிக்க வந்த புதிதில் பங்க் விட்டிருந்தார். பின்னர் முடியை ஒட்ட வெட்டினார். யூத் படம் வரை இந்த சம்மர் கிராப்பிவேயே நடித்து முடித்தார்.
தனது லுக்கை அவர் மாற்றியதே இல்லை. படத்துக்கு ஒரு ஸ்டைலுடன் எல்லா ஹீரோக்களும் வந்து கொண்டிருக்க தானும் தனது கெட்டப்பை மாற்றிக்கொள்ள விஜய் முடிவு செய்குவிட்டார்.
அதை முதலில் ஆரம்பித்தது பகவதி படத்தில். ரொம்ப கஷ்டப்பட்டு சச்சின் டெண்டுன்டர் மாதிரி தலையை வாரி தன்உருவததை மாற்றியிருக்கிறார்.
இனி இந்த மாற்றம் தொடருமாம்.
ஹேர் ஸ்டைலோடு நடிப்பு ஸ்லையும் மாத்தினா நல்லது.
Comments
actor bagavathy cassette cinema director film hair hero kodambakkam kolywood movie s a chandrashekaran style tamil news tamilnadu thatstamil vijay youth


Click it and Unblock the Notifications