வேறலெவல் வெறித்தனம்..போக்கிரி பொங்கல் பாடலுக்கு பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடிய விஜய்.. விசிலு பறக்குது!

மலேசியா: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மேடைக்கு வந்து பேசுவதற்கு முன் அவரை ஆட்டம் பாட்டத்துடன் பிரபுதேவா வரவேற்றுள்ளார். அப்போது அவருக்காக விஜய்யும் எழுந்து டான்ஸ் ஆடிய காட்சிகளை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட திறந்த வெளி மைதானத்தில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று சாதனையும் படைத்துள்ளனர்.

Vijay and Prabhudeva dance for Pokkiri Pongal at Jana Nayagan Audio launch

விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓஜி இயக்குநர் பிரபுதேவாவும் மலேசியாவில் தளபதி கச்சேரியில் கலந்துக் கொண்டு தனது நண்பனுக்காக நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

போக்கிரி பொங்கல் பாடலுக்கு பிரபுதேவா நடனமாடிக் கொண்டே மேடை ஏறியதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் தளபதி விஜய் டான்ஸ் ஆட வேண்டும் என கூச்சலிட விஜய்யும் எழுந்து நின்று போக்கிரி பொங்கல் பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார்.

கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்திலும் பிரபுதேவா நண்பராகவும் நெகட்டிவ் ரோலில் ட்விஸ்ட் கொடுத்தும் நடித்து அசத்தியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X