Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹீரோவாகும் விஜய் ஆன்டனி – ரூபாவுடன் ஜோடி போடும் 'நான்'
இந்தப் படம் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமாகிறார் நாக்க மூக்க புகழ் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
அவருக்கு ஜோடி, திரு திரு துறு துறு ரூபா மஞ்சரி. இன்னொரு நாயகனாக, ஆனந்தத் தாண்டவம் படத்தில் நடித்த சித்தார்த் நடிக்கிறார்.
மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவிடம் உதவியாளராக இருந்த ஜீவா ஷங்கர் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவும் இவரே. விஜய் ஆன்டனியின் கல்லூரித் தோழராம் இவர்.
வெங்கட்ரமணியுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் இசையமைப்புப் பணிகளையும் விஜய் ஆன்டனியே கவனிக்கிறார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.
ஹீரோவாக நடிப்பதால் இசை அமைப்புப் பணி பாதிக்காதா என்று விஜய் ஆன்டனியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தன்னம்பிக்கை டானிக்:
"ஒரு இசையமைப்பாளராக ஜெயிக்கணும் என்று சென்னை வந்தேன். ஆனால் அப்போது எனக்கு இசை என்றால் என்னவென்றே தெரியாது. இன்று நானும் ஒரு இசையமைப்பாளன். அதே போலத்தான், நடிகனாகவும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்றவர்களுக்கு தொந்தரவில்லாத எந்த வேலையும் செய்து முன்னேறலாம்... தப்பே இல்லை" என்றார்.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்