என்னவொரு வில்லத்தனம்... முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் விஜய் ஆண்டனி... கர்நாடகாவில் ஷூட்டிங்

By

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி முதன்முறையாக, நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தை முடித்துவிட்ட, விஜய் ஆண்டனி, அடுத்து அக்னிச் சிறகுகள் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார்.

அக்னிச் சிறகுகள் படத்தை நவீன் இயக்கி வருகிறார். இதில் அருண் விஜய், அக்‌ஷரா ஹாசன், ரைமா சென் உட்பட பலர் நடிக்கின்றனர்.

'வாய்மை' செந்தில்குமார்

'வாய்மை' செந்தில்குமார்

இதன் படப்பிடிப்பு இப்போது கஜகஸ்தானில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது. காக்கி படத்தை 'வாய்மை' செந்தில்குமார், தனது ஓபன் தியேட்டர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார்.

சத்யராஜ்

சத்யராஜ்

இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

என் உடம்பே 'காக்கி'

என் உடம்பே 'காக்கி'

கடந்த சில நாட்களுக்கு முன், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பானது. அதில், 'யூனிபார்ம் போடலைன்னாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே 'காக்கி' என்று எழுதப் பட்டிருந்தது.

2 கேரக்டரில்

2 கேரக்டரில்

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஒருவர் பிரான்ஸ் நடிகை என்ற கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

வில்லன்

வில்லன்

அதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் என்றும் அவரும் ஶ்ரீகாந்தும் இணைந்தே வில்லனத்தன வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. வில்லன் விஜய் ஆண்டனியின் காட்சியை கர்நாடக மாநிலத்தில் படமாக்கி விட்டு வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X