தாலி எடுத்துக் கொடுத்து ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த விஜய்

By Siva

கோவை: விஜய் தனது ரசிகர்கள் கூட்டாக திருமணம் செய்து கொண்ட விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் ரசிகர்கள் பலரின் திருமணம் ஒரே இடத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி நடத்திய இந்த மெகா திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார்.

இன்று காலை இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய்

விஜய்

விஜய் பட்டு வேட்டி, சட்டையில் திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

தாலி

தாலி

விஜய் தனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

ஜோடிகள்

ஜோடிகள்

புதுமணத் தம்பதிகள் தங்களின் மனம் கவர்ந்த ஹீரோ விஜய்யுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த விஜய் அது குறித்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கத்தி

கத்தி

விஜய் என்னதான் கத்தி படப்பிடிப்பு, பட பிரச்சனை என்று இருந்தாலும் ரசிகர்களின் திருமணத்திற்கு வந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X