சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?

By Siva

Recommended Video

விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார்- வீடியோ

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், வெளிநாட்டு பெண் ஒருவருக்கும் இடையே காதல் என்று முன்பு கூறப்பட்டது.

Vijay Deverakonda to marry Niharika Konidela

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிஹாரிகா விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் கோலிவுட் வந்தவர்.

விஜய் தேவரகொண்டா, நிஹாரிகா திருமண பேச்சு எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. இதை சிரஞ்சீவி குடும்பத்தாரோ, விஜய் தேவரகொண்டாவோ உறுதி செய்யவில்லை.

விஜய் தேவரகொண்டா ஓய்வு எடுக்க நேரமில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திருமண பேச்சு கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X