எல்லோரையும் கிழிச்சு தொங்க விட்டுட்டாருல: விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video

சென்னை: சர்கார் இடை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை கேட்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை கேட்டு அவரின் ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போயுள்ளனர். அவர்களின் பல கால கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
தளபதி
எத்தனை பேருக்கு மெர்சல் கிளைமேக்ஸ் நியாபகம் வந்திச்சி தளபதி பேசும் போது 😎😎😎😎😎😎😎😎💥💥💥💥💥💥😍😍😍 அவளோ அமைதியா இருந்த மனுஷன் சும்மா கேள்வி கேட்ட உடனே வேரா மாதிரி மாரிட்டார் கிழிச்சி தொங்க விட்டாச்சி எல்லாரையும் 😂😂😂👌👌👌
மாஸ்
விஜய்யின் பேச்சு மாஸ் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். அவர் தலைமையில் சர்கார் அமைய காத்திருக்கிறார்கள்.
#Sarkar
#SarkarAudioLaunch #SarkarAudioLaunchOnSunTV #SarkarKondattam
தேர்தல்
சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கிறேன், நான் படத்தை சொன்னேன் என்று விஜய் சொன்னது விளையாட்டு அல்ல என்பது ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது.
நம்பிக்கை
விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
புல்லரிப்பு
நேற்றைய விழவில் விஜய் பேசியதை கேட்டு ரசிகர்களுக்கு புல்லரித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











