அய்யோ... மீண்டுமா? அலறும் விஜய் ரசிகர்கள்... ஆறுதல் முருகதாஸ்!

விஜய் மீனவராக நடித்த படம் சுறா.. அவரது பெரும் தோல்விப் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் படத்தின் காமெடி சூப்பர் ஹிட்டானது.

By Shankar

Recommended Video

அலறும் விஜய் ரசிகர்கள்... ஆறுதல் முருகதாஸ்!

விஜய் இப்போது முருகதாஸுடன் இணைந்துள்ளார் அல்லவா... இந்தப் படத்தில் விஜய் மீனவராக நடிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. அதுவும் இரட்டை வேடமாம்.

இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அச்சம். மீனவ வேஷம் அலர்ஜியாச்சே... இன்னொரு சுறான்னு கிண்டலடிப்பாங்களே... என்று. அதற்கேற்ப, சுறாவை வெளியிட்ட சன்தான் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர்.

Vijay fans shocked after know Vijay 62 story

ஆனால் அவர்களுக்கு பெரும் ஆறுதல் முருகதாஸ்தான். காரணம் தளபதியின் கேரியர் கிராப்பை மாற்றியமைத்த துப்பாக்கி, கத்தியைத் தந்தவர் அல்லவா...

வெயிட் பண்ணுங்க பிரதர்ஸ்... முருகதாஸ் அப்படிலாம் ஏப்ப சாப்பையா எடுக்கமாட்டார். தளபதிக்கு இன்னொரு மெர்சல் வெற்றியாகவும் அமையலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X